கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் உறவினர் வீட்டு சுப நிகழ்வில் கலந்து கொள்ள வந்த 2 குழந்தைகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால...
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நடுக்கடலில் சரக்குக் கப்பல் மோதியதால் சேதமடைந்த விசைப்படகு மூழ்கிய நிலையில், கடலில் தத்தளித்த 11 மீனவர்களில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அழிக்கால் பகுதியை சேர்ந்த ...
மருத்துவத்துக்கு தேவையான உயர்தர குழாய்களை தயாரிக்க கடந்த வாரம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பாலிஹோஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நரம்பு மண்டலம...
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தில் தீபாவளி பண்ட் சீட் நடத்தி விட்டு 6 லட்சம் ரூபாயோடு தலைமறைவான தம்பதியரை போலீஸார் கைது செய்தனர்.
மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள...
தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு வீட்டில் 14 மணி நேரமாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
ஒரத்தநாடு அருகே உறைந்தராயன் குடிக்காடு கிராமத்தில் வைத்திலிங்கம் வீட்டில் நடைபெற்ற சோதனை...
திருச்சி மாவட்டம், துறையூரில் அரசு அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் முட்டைகள், கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
துறையூர...
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், நாழிக் கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப்பதி வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு 50 அடிக்கு கடல் உள்வாங்கியத...